புனித பிரான்சிஸ் சவேரியார் (Saint Francis Xavier) ஸ்பெயின் நாட்டில் ஏப்ரல் 7, 1506 அன்று புகழ்மிக்க சவேரியார் அரண்மனையில் பிறந்தார். தன்னுடைய ஒன்பதாம் வயதில் தந்தையை இழந்த இவர் தாயின் பராமரிப்பிலேயே அதே அரண்மனையில் படித்து வந்தார். இந்தியாவில் கிறித்துவத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினார். புனித சவேரியார் சுமார் 38000 மைல்கள் கடல் மற்றும் தரை மார்க்கமாகப் பயணம் செய்து இறைப்பணியைச் செய்துள்ளார். கடைசியாக சாங்சோங் தீவில் நோயால் பாதிக்கபட்டார். இவரை ஜார்ஜ் அல்வறேஸ் என்னும் போர்த்துக்கீசியர் கவனித்து வந்தார். இருந்தாலும் 1552ஆம் வருடம் டிசம்பர் 3-ஆம் நாள் உயிர் துறந்தார்.அவரின் இறந்த தினத்தையே ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் "புனித சவேரியார் திருவிழாவாக" அனுசரித்து வருகிறோம்.
சுவாமி கிருபையாயிரும் - மன்றாட்டு மாலை
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
கிறிஸ்துவே பிரார்தனை கேட்டருளும்.
கிறிஸ்துவே தயவாய் கேட்டருளும்.
விணனகத் தந்தை பிதாவே
உலகத்தை மீட்ட சுதன் தேவா
பரிசுத்த ஆவியின் இறைவனே
எம்மேல் இறக்கம் வைத்தருளும்.
புனிதம் நிறைந்த மாமறியே
இறைவனின் புனித மாதாவே
கண்னியருள் உயர் கண்னிகையே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
கிறிஸ்துவை ஈன்ற மாதாவே
திருச்சபையோர் எம் மாதாவே
திருவருட் கொடைகளின் மாதாவே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
மகா பரிசுத்த மாதாவே
பழுதற்ற கன்னி மாதாவே
மாசற்ற கன்னி மாதாவே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
கண் இமை வலுவா மாதாவே
பேரன்பிற்குரிய மாதாவே
பெரும் வியற்பான மாதாவே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
நல் ஆலோசனை மாதாவே
சிருஷ்டியருடைய மாதாவே
எங்கள் மீட்பரின் மாதாவே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
பேறறிவுடைய மாதாவே
வணக்கதிற்குறிய மாதாவே
துதிகளுக்குறிய மாதாவே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
சக்தி மிகுந்த கன்னிகையே
இறக்கம் மிகுந்த கன்னிகையே
விசுவாசியான கன்னிகையே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தர்மதினுடைய கணாடியே
ஞானத்தின் நல்ல இருப்பிடமே
எங்கள் மகில்வின் காரணமே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
ஞானம் நிறைந்த பாத்திரமே
மகிமை விளங்கும் பாத்திரமே
உன்னத பக்தியின் பாத்திரமே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
மறைப் பொருளான ராஜாவே
தாவீது அரசரின் கோபுரமே
தங்க மயமான கோபுரமே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தங்க மயமான ஆலயமே
வாகுதத்ததின் நல் பெட்டகமே
வானக எழில் மிகு வாசலே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
விடியர்காலத்தின் விண்மீனே
வியாதியுற்றோற்கு ஆரோக்கியமே
பாவியற் யாவற்கும் அடைக்கலமே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
துன்புறுவோற்கு தேற்றரவே
கிறிஸ்தவருடைய சகாயமே
சம்மனசுக்களின் இராக்கிணியே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
பிதா பிதாக்களின் இராக்கிணியே
தீர்க்கதரிசிகளின் இராக்கிணியே
அப்போஸ்தலர்களின் இராக்கிணியே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
மறை சாட்சியரின் இராக்கிணியே
புதியர்கலுடைய இராக்கிணியே
கன்னியருடைய இராக்கிணியே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனிதர்களுடைய இராக்கிணியே
பிறவி பாவமற்ற இராக்கிணியே
விண்னேற்படைந்த இராக்கிணியே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
திருச்செபமாலையின் இராக்கிணியே
சமாதானதின் இராக்கிணியே
புனித ஆரோக்கிய மாதாவே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
உலகின் பாவங்களை போக்கும்
உத்தம இறைவனின் செம்மறியே
எங்கள் பாவங்கள் பொருத்தருளும்
எங்கள் பாவங்கள் பொருத்தருளும் - (மெதுவாக)
உலகின் பாவங்களை போக்கும்
உத்தம இறைவனின் செம்மறியே
எங்கள் மன்றாட்டை கேட்டருளும்
எங்கள் மன்றாட்டை கேட்டருளும் – (மெதுவாக)
உலகின் பாவங்களை போக்கும்
உத்தம இறைவனின் செம்மறியே
எம்மேல் இறக்கம் வைத்தருளும்
எம்மேல் இறக்கம் வைத்தருளும் - (மெதுவாக)
(மெதுவாக)
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
கிறிஸ்துவே பிரார்தனை கேட்டருளும்.
கிறிஸ்துவே தயவாய் கேட்டருளும்.
விணனகத் தந்தை பிதாவே
உலகத்தை மீட்ட சுதன் தேவா
பரிசுத்த ஆவியின் இறைவனே
எம்மேல் இறக்கம் வைத்தருளும்.
புனிதம் நிறைந்த மாமறியே
இறைவனின் புனித மாதாவே
கண்னியருள் உயர் கண்னிகையே
கிறிஸ்துவை ஈன்ற மாதாவே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். – 2
திருச்சபையோர் எம் மாதாவே
திருவருட் கொடைகளின் மாதாவே
மகா பரிசுத்த மாதாவே
பழுதற்ற கன்னி மாதாவே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். – 2
மாசற்ற கன்னி மாதாவே
கண் இமை வலுவா மாதாவே
பேரன்பிற்குரிய மாதாவே
பெரும் வியற்பான மாதாவே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். - 2
நல்ல ஆலோசனை மாதாவே
சிருஷ்டிகருடைய மாதாவே
எங்கள் மீட்பரின் மாதாவே
பேறறிவுடைய மாதாவே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். - 2
வணக்கதிற்குறிய மாதாவே
துதிகளுக்குறிய மாதாவே
சக்தி மிகுந்த கன்னிகையே
இறக்கம் மிகுந்த கன்னிகையே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். - 2
விசுவாசியான கன்னிகையே
தர்மதினுடைய கணாடியே
ஞானத்தின் நல்ல இருப்பிடமே
எங்கள் மகில்வின் காரணமே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். – 2
ஞானம் மிகுந்த பாத்திரமே
மகிமை விளங்கும் பாத்திரமே
உன்னத பக்தியின் பாத்திரமே
மறைப் பொருளான ராஜாவே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். – 2
தங்க மயமான கோபுரமே
தங்க மயமான ஆலயமே
வாகுதத்ததின் நல் பெட்டகமே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். - 2
வானக எழில் மிகு வாசலே
விடியர்காலத்தின் விண்மீனே
வியாதியுற்றோற்கு ஆரோக்கியமே
பாவியற் யாவற்கும் அடைக்கலமே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். – 2
துன்புறுவோற்கு தேற்றரவே
கிறிஸ்தவருடைய சகாயமே
சம்மனசுக்களின் இராக்கிணியே
பிதா பிதாக்களின் இராக்கிணியே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். - 2
தீர்க்கதரிசிகளின் இராக்கிணியே
அப்போஸ்தலர்களின் இராக்கிணியே
மறை சாட்சியரின் இராக்கிணியே
துதியர்கலுடைய இராக்கிணியே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். - 2
கன்னியருடைய இராக்கிணியே
புனிதர்களுடைய இராக்கிணியே
பிறவி பாவமற்ற இராக்கிணியே
விண்னேற்படைந்த இராக்கிணியே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். - 2
திருச்செபமாலையின் இராக்கிணியே
சமாதானதின் இராக்கிணியே
புனித ஆரோக்கிய மாதாவே
வேளாங்கன்னி மாதாவே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
உலகின் பாவங்களை போக்கும்
உத்தம இறைவனின் செம்மறியே
எங்கள் பாவங்கள் பொருத்தருளும்
எங்கள் பாவங்கள் பொருத்தருளும் - (மெதுவாக)
உலகின் பாவங்களை போக்கும்
உத்தம இறைவனின் செம்மறியே
எங்கள் மன்றாட்டை கேட்டருளும்
எங்கள் மன்றாட்டை கேட்டருளும் – (மெதுவாக)
உலகின் பாவங்களை போக்கும்
உத்தம இறைவனின் செம்மறியே
எம்மேல் இறக்கம் வைத்தருளும்
எம்மேல் இறக்கம் வைத்தருளும் - (மெதுவாக)
- ஆமென்
Tamil RC Christian Songs - Mantrattu Malai - Part 1 with Lyrics